ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த இறுகப்பற்று நடிகை குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் ராக் ஸ்டார் அனிருத். இந்த வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பார்ட் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் ஜெயிலர் 2 படத்தின் டீசர் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2 படத்தில் இணைந்த இறுகப்பற்று நடிகை.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!
அதாவது, ஜெயிலர் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது புதிய நடிகை கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இறுகப்பற்று படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!
அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!
விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?