சச்சின், கோலி சாதனைகளை முறியடித்த ஜெய்ஷ்வால் ! கிரிக்கெட் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர் - குவியும் பாராட்டு !சச்சின், கோலி சாதனைகளை முறியடித்த ஜெய்ஷ்வால் ! கிரிக்கெட் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர் - குவியும் பாராட்டு !

சச்சின், கோலி சாதனைகளை முறியடித்த ஜெய்ஷ்வால். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசியதின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் இரு பெரும் ஜாம்பவாக்களின் சாதனையினை முறியடித்துள்ளார் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஷ்வால். இதனை போல அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஷ்வால் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஷ்வால் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், கோலி போன்றோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். தற்போது நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸில் 26 சிஸேர்களை விளாசியதின் மூலம் ஒரு அணிக்கு எதிராக 7 இன்னிங்ஸில் 25 சிக்ஸர் அடித்த சச்சினின் சாதனையை ஜெய்ஷ்வால் முறியடித்துள்ளார்.

கிரெடிட் கார்டு யூசர்களே.., இனி அட்டை வாங்குவதில் புதிய மாற்றம்.., RBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மேலும் இதனை போல ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 655 ரன்கள் அடித்து கோலி முதலிடத்தில் இருந்து வந்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 681 ரன்கள் குவித்ததன் மூலம் கோழியை பின்னுக்கு தள்ளி ஜெய்ஷ்வால் முதலிடத்தை பிடித்துளளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *