ஜம்மு & காஷ்மீரில் உலகளாவிய வங்கியாக செயல்பட்டு வரும் J&K Bank FLC Counsellor வேலைவாய்ப்பு 2024 தொடர்பாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு டிகிரி முடித்திருந்தால் போதும், மேலும் Rs.22,000 மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பணிக்கு தேவையான அடிப்படை தகுதிகளான வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு தகவல் கீழே தரப்பட்டுள்ளது.
J&K Bank FLC Counsellor வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
ஜம்மு & காஷ்மீர் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
FLC Counsellor
சம்பளம் :
Rs.22,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கந்தர்பால்,
புல்வாமா,
ரஜோரி
ஸ்ரீநகர்
விண்ணப்பிக்கும் முறை :
ஜம்மு & காஷ்மீர் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட FLC Counsellor பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேசிய வங்கி வேலை 2024 ! 67 பணியிடங்கள் அறிவிப்பு – NaBFID வங்கித்துறையின் நிரந்திர பணி உடனே அப்ளை பன்னுனங்க !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 09.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
screening,
shortlisting,
personal interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 500/- (Incl. of GST)
குறிப்பு :
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
நேர்காணலுக்கான அறிவிப்பு / அழைப்புக் கடிதம் போன்றவை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.
எந்தவொரு விண்ணப்பத்தையும் / வேட்பாளரையும் எந்த நிலையிலும் நிராகரிக்கவும், தேர்வு முழுவதையும் ரத்து செய்ய வங்கிக்கு முழு உரிமை உள்ளது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.