
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சிறை கைதி: நாட்டில் 18 வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. கிட்டத்தட்ட 13 சுற்று வாக்கு எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வரும் நிலையில், இப்பொழுது வரை பாஜக கூட்டணி 290 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணி 230 தொகுதிகளும் முன்னிலை வகித்து வருகிறது. மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தமிழகத்தில் திமுக கட்சி தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட சிறை கைதி எஞ்சினியர் ரஷீத் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷீத் ஷேக் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சிறை கைதி – parliamentary election 2024 – tamilnadu election news – election news 2024 – bjp – dmk – congress – admk party
பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை.. தேர்தலில் ஜெயித்த சினிமா நட்சத்திரங்கள் லிஸ்ட் இதோ!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து?
தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024