மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே: தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது ஹோலிவுட்டில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சூர்யாவின் ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது விழாவில் தன்னைப் பற்றி வரும் ட்ரோல்கள், நெகட்டிவ் கருத்துக்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.
மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!!
அந்த விழாவில், ” என்னை பற்றி வரும் ட்ரோல்களை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த பி ஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு காலம் இருக்கிறது. அதை பார்த்து நானும் அம்மாவும் கவலை அடைந்துள்ளோம். அப்படி நான் என்ன செய்தேன் அவர்கள் ஏன் என்னைப்பற்றி தொடர்ந்து நெகட்டிவிட்டி பரப்புகிறார்கள், குறிப்பாக என்னை டார்கெட் செய்து ட்ரோல் செய்வதை நான் உணர்ந்தேன்.
ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமார்.. அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!
இப்படி மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதற்கான ஒரு கும்பல் அதிக பணம் செலவு செய்கிறார்கள் என்று பின்பு தான் எனக்கு புரிந்தது. ஆனால் என்னை ட்ரோல் செய்ததை நான் பெருமையாக எடுத்து கொண்டேன். ஏனென்றால் ஒருவர் நம்மை குறைத்து மதிப்பிட்டால், அவர்களைவிட உயர்ந்த இடத்தில் நாம் இருக்கிறோம் என்று அர்த்தம். இருந்தாலும் ஒரு கட்டத்தில் நெகடிவ் அதிகமாக இருந்தது. அதுவும் என்னை ட்ரோல் செய்ய சிலர் லட்சக்கணக்கில் செலவிடுவதை நான் கண்டுபிடித்தேன் என்று பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!