தளபதி விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர் குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன்:
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் கடைசி படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என்று நேற்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், “This Pongal” என தனது இணையத்தில் பதிவிட்டு இருந்தார்.
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
இதனால் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோத இருப்பது உறுதியாகிறது. இந்நிலையில் இந்த பொங்கல் ரேஸில் பிரபல இயக்குனரின் படமும் கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இந்த படம் 2026 பொங்கலுக்கு வெளிவரும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால், ஜனநாயகன் படத்தின் வசூல் பாதிக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிய KGF 2 திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் மோதியது. அப்போது KGF 2 படம் தான் அதிக வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?