இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை 2025:
தமிழகத்தில் தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டிற்கான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது.
ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!
எனவே அந்த மூன்று நாட்களை மக்கள் கொண்டாட அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே வெளியூரில் வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டம் தீட்டி வருகின்றனர். இந்நிலையில், மக்களுக்கு குஷியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் ஏற்கனவே ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதி விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 17ம் தேதி ( வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து உத்தரவை வெளியிட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்.., பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைப்பு?.., வெளியான முக்கிய தகவல்!
அதன்படி, அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆறு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். Pongal holiday
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?
சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?