பிறப்பு விகிதத்தை அதிகரிக்க டேட்டிங் செயலி. தற்போதுள்ள காலகட்டத்தில் பலபேர் இணையத்தின் மூலம் பழகி பிறகு காதலர்களாக மாறுவது தற்போது நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் இதுபோன்ற செயல்கள் பெரும் விபரீதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது. அந்த வகையில் ஜப்பான் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்த நாட்டு அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பிறப்பு விகிதம் அதிகரிக்க டேட்டிங் செயலி :
ஜப்பான் நாட்டில் மக்களை தொகை எண்ணிக்கையானது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த விஷயத்தில் கவனம் செலுத்திய அந்நாட்டு அரசு இதற்க்கு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஜப்பான் அரசு தங்கள் நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தானாகவே காலத்தில் இறங்கி டேட்டிங் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
டேட்டிங் செயலி விதிமுறைகள் :
ஜப்பான் அரசின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த டேட்டிங் செயலிக்குள் நுழையும் நபர் சட்டப்படி சிங்கிளாகவும், திருமணத்திற்கு தயாராகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த செயலியில் ஆண்டு வருமானத்திற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,
கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு – முழு தகவல் இதோ !
நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.