மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்தார் ஜெயம் ரவி - என்ன காரணம் தெரியுமா? அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு!மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்தார் ஜெயம் ரவி - என்ன காரணம் தெரியுமா? அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு!

மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்தார் ஜெயம் ரவி: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. தனது அண்ணன் இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்துள்ளார். actor jayam ravi

மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்தார் ஜெயம் ரவி

சினிமாவில கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் பயணித்து வரும் கடைசியாக வெளிவந்த இறைவன் மற்றும் சைரன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக பிரதர் திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரவுள்ளது. kollywood news in tamil

இதற்கிடையில் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் இவர் நடித்த டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. jayam ravi aarthi divorced

Also Read: பிக்பாஸ் சீசன் 8 தொடங்கும் தேதி இதுதான் – வெளியான முக்கிய தகவல்!!

இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த ஜெயம் ரவி ஆர்த்தி பிரிய இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோசியல் மீடியாவில் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவர்களின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகன்கள் அம்மாவுடன் இருக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *