விவாகரத்து பற்றி என்னிடம் பேசவில்லை - ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஷாக்கிங் பதிவு!விவாகரத்து பற்றி என்னிடம் பேசவில்லை - ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஷாக்கிங் பதிவு!

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஷாக்கிங் பதிவு: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், ஹேட்டர்ஸ் இல்லா நடிகராக வலம் வந்தவர் தான் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் சரியாக வரவேற்பு பெறவில்லை.

தற்போது அவர் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் அவர் தனது ஆசை மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக திடுக்கிடும் செய்தியை வெளியிட்டார். அதன்படி நேற்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஷாக்கிங் பதிவு

இந்நிலையில் இந்த விவாகரத்து குறித்து ஆர்த்தி திடுக்கிடும் பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது கணவர் ஜெயம் ரவி அவர் அறிவித்த விவாகரத்து அறிவிப்பு முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் தான்  அறிவித்திருக்கிறார்.

Also Read: ஓடிடி மழையில் நினைய வரும் வாழை படம் – தியேட்டர்ல மிஸ் பண்ணா என்ன? வந்தாச்சு அடுத்த அப்டேட்!

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன் என பதிவு செய்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது ஆர்த்தி விவாகரத்து கொடுப்பாரா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *