Home » செய்திகள் » ஜியோ நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு.., JIO கஸ்டமர்ஸ்க்கு ஷாக் கொடுத்த அம்பானி!!

ஜியோ நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு.., JIO கஸ்டமர்ஸ்க்கு ஷாக் கொடுத்த அம்பானி!!

ஜியோ நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு.., JIO கஸ்டமர்ஸ்க்கு ஷாக் கொடுத்த அம்பானி!!

அம்பானி நடத்தி வரும் ஜியோ நிறுவனம் கொண்டு வந்த நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு குறித்து முக்கியமான அறிக்கை வெளியாகியுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்களின் அத்தியாவசிய தேவைகளில் மொபைல் போன் ஒன்றாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, இன்டர்நெட் இல்லாமல் ஒரு நிமிடம் கூட மக்களால் இருக்க முடியாது. இதனால் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு பிளானை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, ஜியோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு தள்ளுபடி விலையில் “NEW YEAR WELCOME” பிளானை அறிமுகம் செய்தது.

அதன்படி, இந்த பிளான் மூலம் ரூ.2025 செலுத்தினால், அன்லிமிடெட் CALLS, தினசரி 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா என 200 நாட்கள் வேலிடிட்டியுடன், மொத்தமாக 500 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, கூடுதலாக ரூ. 2,150 மதிப்புள்ள பார்ட்னர் கூப்பன்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிளான் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு கொண்டு வந்த நியூ இயர் வெல்கம் பிளானை வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்கு பின்னர் நிறுத்த உள்ளது. மேலும் இந்த பிளான் ஆஃபர் டிசம்பர் 11 முதல், ஜனவரி 11, 2025 வரை என்று ஜியோ அறிவித்த நிலையில், தற்போது ஜனவரி 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த இடைப்பட்ட நாட்களை பயன்படுத்தி கொள்ளலாம். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

தமிழகத்தில் நாளை (22.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!

TVK தலைவர் விஜய்யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன்.., யார் இந்த ராகுல்?.., முழு விவரம் உள்ளே!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top