பாண்டிச்சேரி JIPMER வேலைவாய்ப்பு 2024. ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ( Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) என்பது இந்தியாவின் பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகும். இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
பாண்டிச்சேரி JIPMER வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
JIPMER – ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி.
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Laboratory Technician)
சம்பளம் :
ரூ. 18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
பி.எஸ்சி. (MLT) / B.Sc. DMLT உடன் வாழ்க்கை அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு :
அதிகபட்சமாக 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
வடமேற்கு இரயில்வே ஆட்சேர்ப்பு 2024 ! 1646 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
20.01.2024 தேதி வரை விண்ணப்பித்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
டாக்டர். எஸ். சுஜாதா,
பேராசிரியர்,
முதன்மை ஆய்வாளர்,
DBT திட்டம்,
நுண்ணுயிரியல் துறை,
ஜிப்மர், புதுச்சேரி – 605 006.
முக்கிய குறிப்பு :
மேலும் தகவல்தொடர்புக்கு செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம். மின்னஞ்சல் மூலம் மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி வயதைக் கணக்கிடுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA வழங்கப்படாது.