ஜிப்மர் ஆட்சேர்ப்பு 2024. JIPMER – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி நிறுவனம்.சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். இது 1956 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட முன்னணி மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாகும்.பாராளுமன்ற சட்டத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு JIPMER “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்” என அறிவிக்கப்பட்டுது. jipmer recruitment 2024.
ஜிப்மர் ஆட்சேர்ப்பு 2024
தற்போது JIPMERலிருந்து காலியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள JIPMER வளாகத்தில் மூத்த குடியுரிமையாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்த விரிவான விபரங்களை கீழேகாணலாம்.
நிறுவனம்:
JIPMER – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி நிறுவனம்.
காலிப்பணியிடங்கள் விபரம்:
மூத்த குடியுரிமையாளர் (சீனியர் ரெசிடெண்ட்) – பல்வேறு மருத்துவத்துறைகளில்.
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
உடற்கூறியல், உயிர்வேதியியல் போன்ற துறைகள் உள்ளிட்டு, 26 மருத்துவ துறைகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் சேர்த்து மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 82
JIPMER புதுச்சேரி வளாகம் – 66
JIPMER காரைக்கால் வளாகம் – 16
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து, தேசிய மருத்துவ ஆணையம் அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட MD/MS/DNB இல் முதுகலை மருத்துவப் பட்டம் சம்பந்தப்பட்ட துறைகளில் பெற்றிருக்கவேண்டும். jipmer recruitment 2024.
ஐஐடி மெட்ராஸ் ஆட்சேர்ப்பு 2023 ! ரூ 45,000/- மாத சம்பளத்தில் அறிவிப்பு !
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு 28-02-2024 அன்று 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWD – பொதுப்பிரிவினர் – 10 ஆண்டுகள்,OBC -13ஆண்டுகள், SC/ST – 15 ஆண்டுகள்
சம்பளம்:
மாதம் ரூ.1,10,000.
பணிபுரியும் இடம்:
புதுச்சேரி, காரைக்கால்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 19.12.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 08.01.2024
விண்ணப்ப கட்டணம்:
பொது/EWS/OBC – ரூ.1500/-
SC/ST – ரூ.1200/-
PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.
தேர்வு நாள்: 20.01.2024 ஜிப்மர் ஆட்சேர்ப்பு 2024.