Home » வேலைவாய்ப்பு » JIPMER Puducherry ஆட்சேர்ப்பு 2024 ! புதுச்சேரியில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் RS.23,600 முதல் RS.33,040 வரை !

JIPMER Puducherry ஆட்சேர்ப்பு 2024 ! புதுச்சேரியில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் RS.23,600 முதல் RS.33,040 வரை !

JIPMER Puducherry ஆட்சேர்ப்பு 2024

JIPMER Puducherry ஆட்சேர்ப்பு 2024. புதுச்சேரியில் உள்ள Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER) சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய அரசு வேலை

Genetic counsellor

Project Technical support

RS.23,600 முதல் RS.33,040 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Genetic counsellor பணிக்கு Post-Graduation in Human Genetics/Genomics /Medical genetics /Genetic engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Project Technical support பணிக்கு Diploma (MLT/DMLT/engineering ) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

KHPT ஆட்சேர்ப்பு 2024 ! 17 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, தேர்வு கிடையாது நேர்காணல் மூலம் பல மாநிலங்களில் வேலை !

புதுச்சேரி

வழங்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

[email protected]

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்க்கான ஆரம்ப தேதி : 24.03.2024

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்க்கான கடைசி தேதி : 03.04.2024

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவம் – CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top