JNARDDC நிறுவனத்தின் அறிவிப்பின் படி ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மையம் வேலை 2025 மூலம் காலியாக உள்ள Section Officer , Scientific Assistant-I , Lab Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மையம் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Section Officer (NC & Admin)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 44,900 முதல் Rs. 1,42,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: At least a second-class degree with 8 years of experience
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Scientific Assistant-II
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 29,200 முதல் Rs.92,300/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc. or Diploma in Engineering/Technology (3 years duration)
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Scientific Assistant-I
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 25,500 முதல் Rs.58,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc. or Diploma in Engineering/Technology (3 years duration)
வயது வரம்பு: அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Lab Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 19,900 முதல் Rs. 63,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc. or Diploma in Engineering/Technology (3 years duration)
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!
விண்ணப்பிக்கும் முறை:
JNARDDC நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வேலைவாய்ப்பு செய்திகளில் விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 21 நாட்கள் ஆகும்.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PWD/Ex-Servicemen/Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்: NIL
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!
RailTel நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,40,000
இந்தியா ஆப்டெல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்
இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 62 SO பணியிடங்கள்!