Home » வேலைவாய்ப்பு » JNCASR ஆட்சேர்ப்பு 2024 ! 31,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

JNCASR ஆட்சேர்ப்பு 2024 ! 31,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

JNCASR ஆட்சேர்ப்பு 2024

JNCASR ஆட்சேர்ப்பு 2024. ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (JNCASR – Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) என்பது இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஜக்கூரில் அமைந்துள்ள ஒரு பல்துறை ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP GET IMPOTRANT NEWS 2024

ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் – JNCASR

இளைய ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி வேதியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.31,000 மற்றும் 24% HRA மாத ஊதியமாக வழங்கப்படும்.

அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

UIIC ஆட்சேர்ப்பு 2024 ! 250 நிர்வாக அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அரசு விதிகளின் படி வயதுதளர்வு பொருந்தும்.

08.01.2024 முதல் 18.01.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

[email protected]

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்DOWNLOAD

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் நேர்காணல் தேதியுடன் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல்/தொழில்நுட்ப விவாதம் போன்றவற்றிற்கு அழைக்கப்படுவார்கள்.

வேலையில் இருப்பவர்கள் அல்லது பிஎச்டி படிப்பவர்கள், ‘ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை’ சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top