மதுரை மாவட்டத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நாளை(செப் 28) சனிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் 2024
இன்றைய காலகட்டத்தில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். வீட்டு சூழ்நிலையை காரணம் காட்டி கிடைத்த வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே மாணவர்களுக்காக அரசு மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகமை வெவ்வேறு இடங்களில் நடித்து வருகிறது. job placement camp 2024
அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த இருக்கிறது. அதன்படி நாளை மதுரை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அமெரிக்கன் கல்லூரியில் நாளை (28ம் தேதி) காலை, 9.00 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் இந்த முகாமில், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கிறது. madurai american college
Also Read: மாணவர்களுக்கான APAAR அடையாள அட்டை என்றால் என்ன? முழு விவரம் உள்ளே!
பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2, ஐ.டி.ஐ., – டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி முடித்தோர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டிரைவர், தையல் பயிற்சி போன்றவைகளை முடித்த மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி கலந்து கொள்ள விரும்புபவர்கள் கல்விச்சான்று, பயோடேட்டா உடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி
பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை