jobs 2025 are you a job seeker Jobs 2025 வேலை தேடுபவரா நீங்கள்jobs 2025 are you a job seeker Jobs 2025 வேலை தேடுபவரா நீங்கள்

Jobs 2025 வேலை தேடுபவரா நீங்கள் ? ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது எப்படி. நீங்கள் வேலை செய்வது சரியான நிறுவனம்தானா. இங்கயே வேலை செய்யலாமா அல்லது வேறு கம்பெனிக்கு மாற்றலாமா. இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருக்கும். அதற்கான தொகுப்பு தான் இது.

புதிதாக வேலைக்கு செல்பவர்கள் ஒரு நிறுவனத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் ? அங்கு சேரும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமானவை ?

சம்பளம் சரியான நேரத்தில் தருபவர்களா.

நமது வீட்டில் இருந்து அந்த நிறுவனம் எவ்வளவு தூரம் உள்ளது.

வெளியூர் செல்ல சொல்வார்களா.

Offer Letter சொல்வது எல்லாம் சரியாக கடைபிடிப்பார்களா.

Appointment Letter தருகிறார்களா.

அந்த நிறுவனத்தின் Google Review செக் செய்யலாம். முன்னாள் வேலை செய்தவர்கள் Review படித்து பார்க்க வேண்டும். ( போலி நிறுவனம் தன்னிடம் வேலை பார்க்கும் அடிமைகளை வைத்து Review பதிவு செய்திருக்கும்,)

அந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்தவர்களிடம் விசாரிக்க வேண்டும். சீனியர் நபர்களை விசாரிக்க வேண்டாம். சரி இல்லாத நிறுவனத்தில் சீனியர்கள் அதன் முதலாளிக்கு கொத்தடிமையாக இருப்பார்கள். அல்லது மாமா வேலை செய்வார்கள்.

esi and pf இருந்தால் அதை சரியாக கட்டுகிறார்களா என்பதை உறுதி செய்யவும்.

ஆண்டு போனஸ் உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

அந்த நிறுவனத்தின் பொருட்களை வாங்க விரும்புவரிடம் பொய் சொல்ல சொலிகிறார்களா. நுகர்வோரை ஏமாற்றுகிறார்களா.

அப்படி அடுத்தவர்களை ஏமாற்றும் போது நமது வழக்கையும் சேர்ந்து பாதிக்க வாய்ப்பு உண்டு.

( உதாரணமாக நமக்கு எவ்வளவு சம்பளம் குடுத்தாலும் நம் கையில் பணம் தாங்காது. வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.}

வேலை தரும் நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்கள் தரமானதா அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா.

உதாரணமாக ஒரு போலி TNPSC அகாடமி புத்தகம் விற்பனை செய்யும். இதில் இருந்து 90 சதவீதம் கேள்விகள் வரும் என்று கூவி விற்பனை செய்வார்கள். ஆனால் 2 சதவீதம் கூட அதில் இருந்து வராது. அந்த போலியான நிறுவனத்திடம் நாமும் ஏமாறலாம் . ( சம்பளம் தர மாட்டார்கள் )

அந்த நிறுவனத்தின் முதலாளி எப்படி. ( அடுத்த பதிவில் விளக்கப்படும் )

அங்கு வேலை பார்த்தால் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியுமா.

நாம் செய்யும் வேலை வரும் காலத்தில் நாம் சுயமாக செய்யலாமா. அதாவது அதே போன்று நிறுவனம் நம்மால் சொந்தமாக தொடங்க முடியுமா.

இப்படி ஒரு நிறுவனத்தை பற்றி அணைத்து தகவல் தேடிய பின்பு அங்கு வேலைக்கு போலாமா இல்ல வேண்டமா என்று உங்கள் மனது தானே முடிவு செய்துவிடும்.

Join WhatsApp Get Job Search Tips

மேலை சொன்ன அனைத்தும் ஒரு நிறுவனத்தில் சிறப்பாக உள்ளது என்றால் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரலாம். நாம் வெற்றி பாதைக்கு செல்வது உறுதி.

Spices Board தூத்துக்குடியில் ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிப்பு

அரசு பணியாளர் தேர்வாணையம் 105 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடு

தமிழக அரசின் நோய்த்தடுப்பு மருந்துத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *