இந்திய சணல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 90 பணியிடங்கள் அறிவிப்பு !
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 மூலம் 90 Accountant , Junior Assistant , Junior Inspector போன்ற பதவிகளை நிரப்படுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய சணல் நிறுவனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணயத்தளத்தின் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பணிகள் தொடர்பான அடிப்படை தகுதிகள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் | The Jute Corporation of India |
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண் | 02/2024 |
வேலை வகை | மத்திய அரசு வேலை 2024 |
காலியிடங்களின் எண்ணிக்கை | 90 |
தொடக்க தேதி | 10.09.2024 |
கடைசி தேதி | 30.09.2024 |
நிறுவனத்தின் பெயர் :
ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Accountant – 23
Junior Assistant – 25
Junior Inspector – 42
சம்பளம் :
Rs. 21,500 முதல் Rs.1,15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 12th , Any Graduate , B. Com , M. Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மத்திய அமைச்சரவை செயலகம் ஆட்சேர்ப்பு 2024 ! வழக்கமான அடிப்படை 160 துணை கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தளர்வு விவரம் :
General (UR)/EWS/OBC (Creamy Layer) – 30 ஆண்டுகள்
OBC (Non-Creamy Layer) – 33 ஆண்டுகள்
SC/ST – 35 ஆண்டுகள்
PwBD – 40 ஆண்டுகள்
PwBD + SC/ST – 45 ஆண்டுகள்
OBC (NCL) PwBD – 43 ஆண்டுகள்
Ex-Servicemen – As per Govt. of India guidelines in force
விண்ணப்பிக்கும் முறை :
ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 10.09.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 30.09.2024
கணினி அடிப்படையிலான ஆன்-லைன் தேர்வு தேதி – பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை :
Accountant பதவிகளுக்கு,
Computer Based Online Examination ,
Document Verification ,
Final Merit List
Junior Assistant பதவிகளுக்கு
Computer Based Online Examination ,
Typing Test
Document Verification ,
Final Merit List
Junior Inspector பதவிகளுக்கு,
Computer Based Online Examination ,
Document Verification ,
Trade Test
Final Merit List
விண்ணப்பக்கட்டணம் :
General (UR), Ex-Servicemen OBC (creamy layer & non-creamy layer), EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs .250
SC / ST / PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – நிழல்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024 ! 89, காலியிடம் அறிவிப்பு கல்வி தகுதி, வயது, சம்பளம் முழுவிபரம்
வங்கியில் பொது மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! Credit செக்சனில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
அரசு உதவி வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2024 ! TNPSC மூலம் Assistant Public Prosecutor காலியிடம் அறிவிப்பு
சென்னை NTPC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய ரயில்வேயில் 8,113 Graduate காலியிடம் அறிவிப்பு
வங்கி வேலைவாய்ப்பு 2024 ! பாரத ஸ்டேட் வங்கியில் 1497 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு