தமிழக சிறார் நீதி வாரியம் வேலைவாய்ப்பு 2024 ! சமூக பணியாளர் காலியிடங்கள் - நேர்காணல் மட்டுமே !தமிழக சிறார் நீதி வாரியம் வேலைவாய்ப்பு 2024 ! சமூக பணியாளர் காலியிடங்கள் - நேர்காணல் மட்டுமே !

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் தமிழக சிறார் நீதி வாரியம் வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள சமூக பணியாளர் பதவிகளை நிரப்புவதற்காக கீழே குறிப்பிடப்பட்ட தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

சமூக பணியாளர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 02

இளைஞர் நீதி குழுமத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு அரசின் மதிப்பூதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம்,கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் 7 வருடம் முனைப்புடன் செயல்பட்டவராக இருக்க வேண்டும்.

அல்லது குழந்தைகள் உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல், சட்டம் போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் பட்டம் பெற்று பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 65 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருப்பத்தூர் மாவட்டம்

தேசிய மகளிர் ஆணையத்தில் Clerk வேலை! NCW வெளியிட்ட 33 காலியிடங்கள்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களிடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இயக்குநர்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

எண்.300 , புரசைவாக்கம் நெடுஞ்சாலை

சென்னை – 600010

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 10/11/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 24/11/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *