
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலைஞர் நினைவு நாணயம் விற்பனை தொடங்கியுள்ளது. அதன் படி மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் வெளியிடப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கலைஞர் நினைவு நாணயம் :
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் தற்போது மத்திய அரசு இளையதளத்தின் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
கலைஞர் நாணய வெளியீட்டு விழா :
இந்த கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட தமிழக முதல்வர் ஸ்டாலின் அதனை பெற்றுக்கொண்டார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன் – ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழக அரசு அறிவிப்பு !
நாணயம் விற்பனை :
இதனை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் 100 ரூபாய் மதிப்புள்ள நாணயம் தற்போது ரூ.4 ,180 விற்பனை செய்யப்படுகிறது.