
Kalakkapovadhu Yaaru சீசன் 10 விரைவில் – எதிர்பார்ப்பை எகிற விட்ட ப்ரோமோ இதோ!
Kalakkapovadhu Yaaru சீசன் 10 விரைவில்: விஜய் தொலைக்காட்சி என்று எடுத்துக் கொண்டால் சீரியல்கள் எவ்வளவு பிரபலமோ அதை விட அதிகமாக ரியாலிட்டி ஷோக்கள் ஷோக்கள் தான் பிரபலம் அடைந்தது. சன் டிவிக்கு பிறகு மக்கள் அனைவரையும் கட்டி போட்ட சேனல் என்றால் அது விஜய் டிவி தான். மேலும் இந்த சேனலில் மக்களை அதிகம் கவர்ந்த ஷோ என்றால் அது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த ஷோவின் மூலம் நிறைய பேர் வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி வகித்து வருகிறார்கள்.
Thalapathy 69ல் இருந்து விலகிய முக்கிய பிரபலம் – காரணம் என்ன தெரியுமா?
இதற்கு உதாரணமாக அடுத்த தளபதி என்று கூறப்படும் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், புகழ், கவின், ரியோ என அனைவரையும் சொல்லலாம். அதன்படி இந்த ஷோ இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் எல்லோரும் அதிகம் எதிர்பார்க்கும் கலக்கப்போவது யாரு 10 வது சீசன் குறித்து அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதற்கான கலகலப்பு புரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதன்படி கலக்கப்போவது யாரு 10வது சீசனில் நடுவர்களாக புகழ், ராமர், மதுரை முத்து, அமுதவாணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதோ காமெடியான புரொமோ,
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
கத்தரிக்காய் அலர்ஜின்னு சொல்லி பொளந்து கட்டிய சாச்சனா
ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist மோகினி டே விவாகரத்து
திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை!
தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு – பாஜக அரசு அறிவித்துள்ளது !