கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! ஒரு டிகிரி போதும், ரூ.1,12,400 வரை சம்பளம் !கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! ஒரு டிகிரி போதும், ரூ.1,12,400 வரை சம்பளம் !

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024. இங்கு நிர்வாக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வாவேர்க்கப்படுகிறது. தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் பயோ டேட்டாவை தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை

சென்னை

நிர்வாக உதவியாளர் – 1
(Administrative Assistant)

ஆவணங்களைத் தாக்கல் செய்தல், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, கூட்டங்களுக்கான ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் அவர்களின் மேற்பார்வையாளர்களின் காலெண்டரை நிர்வகித்தல் போன்ற பணிகளைச் செய்வதன் மூலம் அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவு வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

நிர்வாகம்/அரசு கணக்குகள் மற்றும் மத்திய அரசின் விதிமுறைகள் பற்றிய அறிவுடன் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

Microsoft ஆட்சேர்ப்பு 2024 ! Sales Specialist பணியிடங்கள் அறிவிப்பு

விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ரூ.35,400 – 1,12,400/-

இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் தேவையான ஆவணங்கள் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

இயக்குனர்,
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை,
திருவான்மியூர்,
சென்னை 600041.

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 13.05.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *