சென்னையில் Kalakshetra Foundation ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் சார்பில் Assistant Cook / Helper பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. kalakshetra foundation chennai recruitment 2024
Kalakshetra Foundation ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
வகை :
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Assistant Cook-cum-Helper
சம்பளம் :
உதவியாளர் பதவிகளுக்கு நாள் ஒன்றுக்கு Rs.948/- வழங்கப்படும்.
அடிப்படை தகுதி :
விண்ணப்பதாரர்கள் சமையலில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தென்னிந்திய பாணி சைவ உணவுகளை சமைப்பதில் சிறந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! 1500 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி :
BCC Hostel,
Kalakshetra Foundation,
Thiruvanmiyur,
Chennai – 600041.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
28.10.2024 தேதியன்று நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை :
walk-in-interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை ரத்து / மாற்றம் / நிலைப்படுத்தப்பட்ட கலாக்ஷேத்ரா அறக்கட்டளைக்கு உரிமை உள்ளது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.