Home » வேலைவாய்ப்பு » Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் மாதம் 30K வரை சம்பளம் !

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் மாதம் 30K வரை சம்பளம் !

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024. சென்னையில் இயங்கிவரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் படி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation (கலாக்ஷேத்ரா அறக்கட்டளை)

Warden (பெண்கள் விடுதிக்கு வார்டன்)

Rs.25,000/- to Rs.30,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நல்ல ஆங்கிலம் பேசும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் Graduation in Psychology, Human Resource, Home Science or Social Welfare துறையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

குறைந்தபட்ச வயதுவரம்பு : 35 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்.

பெண்கள் விடுதியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வார்டனாக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

AVNL ஆவடி ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் மாதம் ரூ.60,000 சம்பளத்தில் நேர்காணல் மூலம் வேலை !

சென்னை – தமிழ்நாடு

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Director,

Kalakshetra Foundation,

Thiruvanmiyur,

Chennai 600 041.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04.03.2024.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரபூர்வ விண்ணப்பம்DOWNLOAD

பெண்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

WHATSAPP CHANNELJOIN

காலிப்பணியிட சம்மந்தமான மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top