சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பணியாளர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் குறித்து காண்போம்.
நிறுவனம் | கலாக்ஷேத்ரா அறக்கட்டளை |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை | 03 |
வேலை இடம் | சென்னை |
நேர்காணல் தேதி | 01.07.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://kalakshetra.in/ |
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பணியாளர் ஆட்சேர்ப்பு 2024
வகை :
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Office Staff – 03
சம்பளம் :
Rs.20,000 முதல் Rs.25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் working knowledge of MS Office மற்றும் Tally with good communication Skills போன்ற அடிப்படைத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 ! சென்னை ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 06 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட Office Staff பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அடிப்படை சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
Besant Arundale Senior Secondary School,
Kalakshetra Foundation,
Chennai – 600 041.
நேர்காணலுக்கான தேதி :
01.07.2024 [Monday] at 10 a.m அன்று மேற்கண்ட பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
அதிகாரப்பூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.