கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024. சென்னையில் உள்ள Kalakshetra Foundation சார்பில் Administrative Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Administrative Assistant
சம்பளம் :
Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Administrative Assistant பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை :
Administrative Assistant பணிக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இனைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Director,
Kalakshetra Foundation,
Thiruvanmiyur,
Chennai-600041.
Visakhapatnam Port Authority ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு – மாத சம்பளம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 05.04.2024.
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான இறுதி தேதி : 13.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.