
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை Engineer வேலைவாய்ப்பு 2024. இது கலை மற்றும் கலாச்சார அகாடமி ஆகும். சென்னையில் அமைந்துள்ள இந்த அறக்கட்டளையில் ஒலி பொறியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை Engineer வேலைவாய்ப்பு 2024
அமைப்பு:
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர்:
ஒலி பொறியாளர் (Sound Engineer)
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஒலி அமைவு பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் அல்லது 10 வருட அனுபத்துடன் கூடிய டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
விண்ணப்பதாரர்கள் 55 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்
சம்பளம்:
ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
LBSNAA ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் ரூ.40000 சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
தபால் அனுப்பவேண்டிய முகவரி:
இயக்குனர்,
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை,
திருவான்மியூர்,
சென்னை – 600 041.
விண்ணப்பிக்கும் தேதி:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபப்டுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்த வாரம் வந்த வேலைவாய்ப்புகள் – Click here
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024
தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆட்சேர்ப்பு 2024
நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள்