சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு Faculty பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
கலாஷேத்ரா அறக்கட்டளை
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Faculty – பல்வேறு
சம்பளம்:
Rs.20,000 – Rs.36,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து நுண்கலை அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி. பட்டம் அவர்கள் கற்பிக்க விண்ணப்பிக்கும் துறையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 60 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 31 Senior Analyst பதவிகள்!
அனுப்ப வேண்டிய முகவரி:
Rukmini Devi College of Fine Arts,
Thiruvanmiyur,
Chennai – 600041
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 15.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய மசாலா வாரியத்தில் Technical Analyst வேலைவாய்ப்பு 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!
திருச்சி மாவட்டத்தில் 231 உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 10th Pass / Fail
UPSC Assistant 111 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: Degree!
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் வேலை 2025! நேரடி பணி நியமனம் அறிவிப்பு!