Home » செய்திகள் » களஞ்சியம் மொபைல் ஆப் 2025: அரசு ஊழியர்கள் இனி ஈஸியா லீவு எடுக்கலாம்.., புத்தாண்டுக்கு வந்த சூப்பர் அறிவிப்பு!!

களஞ்சியம் மொபைல் ஆப் 2025: அரசு ஊழியர்கள் இனி ஈஸியா லீவு எடுக்கலாம்.., புத்தாண்டுக்கு வந்த சூப்பர் அறிவிப்பு!!

களஞ்சியம் மொபைல் ஆப்: அரசு ஊழியர்கள் இனி ஈஸியா லீவு எடுக்கலாம்.., புத்தாண்டுக்கு வந்த சூப்பர் அறிவிப்பு!!

தமிழக அரசு ஊழியர்களுக்கான களஞ்சியம் மொபைல் ஆப் 2025 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை முதல் செயல்முறைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு அரசு ஊழியர்களுக்காக ஒரு சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, அரசு ஊழியர்கள் தங்களது விடுப்பு, சம்பள விவரம், வருமான வரி, ஓய்வூதியம் உள்ளிட்ட விவகாரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலி நாளை முதல் செயல்முறைக்கு வர இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த செயலியில் ஏதேனும் பண்டிகையை முன்னிட்டு தங்களுக்கு தேவைப்படும் பணத்தை முன்கூட்டியே எடுக்கவும் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் என போன்றவற்றிற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அரசு துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே அரசு ஊழியர்கள் மொபைல் போனிலே Google Play Store மூலம் களஞ்சியம் கைபேசி செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த செயலி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்பளக் கணக்கு அலுவலகம் (வடக்கு), சென்னை 01-யை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.  

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!

ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!

PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!

அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!

2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top