ஆவின் நிறுவனத்தில் Sales Secretary வேலை 2025! ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் காலியாக உள்ள விற்பனை செயலர்களை – Sales Secretary நியமிப்பதிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
kallakurichi chinnasalem aavin job vacancy for female
நிறுவனம் | ஆவின் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
வேலை இடம் | கள்ளக்குறிச்சி – சின்னசேலம் |
ஆரம்ப தேதி | 24.04.2025 |
கடைசி தேதி | 02.05.2025 |
அமைப்பின் பெயர்:
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
விற்பனை செயலர்கள் – 02
சம்பளம்: முதல் மாதம் Rs.7500 தகுதிக்கேற்ப இரண்டாம் மாதம் முதல் Rs.15000 + பயணப்படி Rs.1000/-
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிபி.ஏ (B.B.A) அல்லது எம்.பி.ஏ (M.B.A) பட்டம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
தலைமை அலுவலகம் – சின்னசேலம் (விற்பனை தேவையின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், வாணாபுரம், சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன் மலை ஆகிய தாலுக்காகளில் பணிபுரிய வேண்டும்).
கள்ளக்குறிச்சி ஆவின் விண்ணப்பிக்கும் முறை:
மேற்படி பணிக்காக 02.05.2025-அன்று காலை 11:30 மணிக்கு இவ்வொன்றிய தலைமை அலுவலகத்தில் (சின்னசேலம் பைபாஸ், EB அலுவலகம் அருகில்) நடைபெறும் நேர்க்காணலில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சுயவிவரத்தை பூர்த்திசெய்து உரிய சான்றிதழ்களுடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீங்க இதுக்கும் தகுதி: CTCL தூய்மை தமிழ்நாடு கம்பெனியில் ஆட்சேர்ப்பு 2025! Rs.2.5 லட்சம் சம்பளம்! 50 வயதிற்குள் இருக்க வேண்டும்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 24.04.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 02.05.2025
கள்ளக்குறிச்சி ஆவின் தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
தமிழ்மற்றும் ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.
சொந்தமாக இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி வைத்திருக்கவேண்டும் மற்றும் களப்பணியில் முன்னனுபவம் இருக்கவேண்டும்.
மேலும் Sales Secretary வேலை தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
ஆவின் நிறுவனத்தில் Sales Secretary வேலை 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
கிளெர்க் வேலைகள் 2025 | Click Here |