கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம்1 குடித்து விட்டு 35 உயிரிழந்த சம்பவத்தை பற்றி தான். அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக முக ஸ்டாலின் நிவாரண தொகையை வழங்கியுள்ளார். அதாவது கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருபவர்களின் கதி என்ன? கள்ள சாராயத்தில் என்ன இருந்தது தொடர்பாக காவல்துறை பரபரப்பாக விசாரணை செய்து வருகின்றனர்.  tamilnadu government news – cm mk stalin

TNPSC குரூப் 2 தேர்வு 2024:  ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.. தேர்வர்களே ரெடியா?

  1. fake liquor drinking issue ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *