கள்ளக்குறிச்சி விவகாரம்1 – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு: கடந்த சில நாட்களாக எந்த பக்கம் சென்றாலும் அழுகை ஓலம் கேட்டு கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகம் சோகத்தில் மூழ்கி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு – நிக்காமல் கேட்கும் மரண ஓலம்!!
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
இதுவரை 5 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 155 பேர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்று எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கீழே பார்க்கலாம்.
மாவட்டம் | இறப்பு | சிகிச்சை |
சேலம் | 29 | 19 |
கள்ளக்குறிச்சி | 32 | 110 |
புதுச்சேரி ஜிப்மர் | 3 | 12 |
விழுப்புரம் | 4 | 4 |
இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 220
இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 58
தற்போது சிகிக்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை : 155
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை : 7
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது… ஓயாத மரண ஓலம்?
சமீபத்திய செய்திகள் – இதையும் படிங்க BASS
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்
↩︎kallakurichi kallasarayam news