இன்று சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு, அந்த வகையில் நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமிற்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று (27.09.2024) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Kalpathi Rajendran Shriram sworn in as the new Chief Justice of the Madras High Court
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சென்னை உயர் நீதிமன்றம் :
கடந்த மே மாதம் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டார்.
அதே சமயம் நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். Tamil Nadu Governor RN Ravi administered the oath of office
புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு :
இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார்.
அந்த வகையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமிற்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று (27.09.2024) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Justice KR Shriram Sworn In As Chief Justice
அக்டோபரில் தமிழக அமைச்சரவை மாற்றம் ? – செந்தில் பாலாஜி அமைச்சராக வாய்ப்பு !
மேலும் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஸ்ரீராம் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். அத்துடன் இவர் மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டப்படிப்பை முடித்தவர். இதனையடுத்து கடந்த 1986ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார்.