கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி - என்னதான் ஆச்சு?கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி - என்னதான் ஆச்சு?

கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி: தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது நடிப்பை தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்திலும் ஒரு கை பார்த்து வருகிறார்.

கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி

மேலும் இவர் தற்போது தயாரித்த அமரன் திரைப்படம் தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. பரமக்குடி என்ற ஊரை சேர்ந்த வழக்கறிஞர் டி. சீனிவாசன் மற்றும் ராஜலட்சுமிக்கு கடைக்குட்டியாக பிறந்தவர் தான் கமல். இவருக்கு சந்திரஹாசன், சாருஹாசன் என இரண்டு அண்ணன்கள், ஒரு அக்காவும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சாருஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. தற்போது சாருஹாசனின் மகள் சுஹாசினி விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது கடந்த சில நாட்களாக சாருஹாசன் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் 8: வெளியேற போகும் 4வது நபர் யார்? மக்களின் கணிப்பு பலிக்குமா?

இதனால் செய்ய இருக்கும் திடீர் அறுவை சிகிச்சை காரணமாக சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று கூறியுள்ளார். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *