27 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மருதநாயகம்: திரைத்துறையில் மூத்த கலைஞராகவும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். ஒரு கேரக்டராக உடலை வருத்தி நடிப்பதால் தான் இவரை உலக நாயகன் என்று ரசிகர்கள் பாசத்துடன் அழைத்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் கமலின் கனவு படமாக இருந்து வருவது மருதநாயகம் திரைப்படம் தான். இது அவர் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 27 ஆண்டுகளுக்கு கமல் நடிப்பில் உருவான இந்த படம் பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டது.
27 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மருதநாயகம்
இப்படத்தின் தொடக்க நிகழ்ச்சியின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Samuel Charles Hill எழுதிய யூசுப் கான் புத்தகத்தை 80 சதவீதம் தழுவி தான் இந்த கதையை உருவாக்கியுள்ளார் கமல். கமலுடன் சேர்ந்து பிரபல எழுத்தாளர் சுஜாதாவும் கதையை எழுதி உள்ளனர்.
பிக்பாஸ் அர்னவ் மொத்தமாக வாங்கிய சம்பளம்? அடேங்கப்பா இத்தனை லட்சமா?
சமீபத்தில் கூட மருதநாயகம் படத்தை எடுப்பேன் என்று கூறி இருந்தார். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் கமல் தனது கனவு படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த கதாபாத்திரத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. marudhanayagam
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார்
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு
சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்
சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை