சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மநீம தலைவராக மீண்டும் தேர்வான கமல்ஹாசன் மேலும் கட்சி தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. Kamal Haasan re-elected as MNM President
மநீம தலைவராக மீண்டும் தேர்வான கமல்ஹாசன்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மக்கள் நீதி மய்யம் :
தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. Makkal Needhi Maiam
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடக்கப்பட்டதிலிருந்து நடைபெறும் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் இதுவாகும். அந்த வகையில் 1414 பேர் சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2570 உறுப்பினர்கள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தற்போது பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி விதிகளின் படி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கட்சி விதிகள் இருப்பதால் தற்போது மாநிலம் முழு வதிலும் இருந்து கட்சி நிர்வாகிகள் பலர் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தற்போது பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்மானங்கள் நிறைவேற்றம் :
இதன் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தற்போது நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் பொதுக்குழுவில் மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
Fact Check Unit அமைப்பதற்கான விதி செல்லாது – மத்திய அரசிற்கு மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
இதனை நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா தீர்மானத்தை முன்மொழிய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றம்.
சமீபத்திய செய்திகள் :
Fact Check Unit அமைப்பதற்கான விதி செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை – அரசின் அசத்தலான திட்டம்!!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ?