கமல்ஹாசன் நடிக்கும் "தக் லைஃப்" ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் சிக்கிய நடிகர் - அதிர்ச்சி புகைப்படம் வைரல்!!கமல்ஹாசன் நடிக்கும் "தக் லைஃப்" ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் சிக்கிய நடிகர் - அதிர்ச்சி புகைப்படம் வைரல்!!

திரையுலகில் நடிப்பு அரக்கனாக இருக்கும் கமல்ஹாசன் நடிக்கும் “தக் லைஃப்” ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் சிக்கிய நடிகர்: தமிழ் சினிமா -வின் ஐகானிங் இயக்குனராக இருந்து வருபவர் தான் மணிரத்னம். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். 30 ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். அதனால் படத்தோட எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இப்படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு, திரிஷா மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்   ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது, கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் ஷூட்டிங்கில்  Helicopter-ல் இருந்து குதிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளனர்.

கமல்ஹாசன் நடிக்கும் “தக் லைஃப்” ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் சிக்கிய நடிகர்

அப்போது  ஸ்டண்ட் காட்சியின் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்-க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இது தொடர்பாக வெளியான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்திருந்த “ஜகமே தந்திரம்” படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. tamil cinema news – kamalhasan – simbu – trisha – kollywood actors – thug life – mani ratnam – director

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *