கனா காணும் காலங்கள் வெப் தொடரில் நடித்து வந்த நடிகர் டீச்சரை கல்யாணம் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வணக்கம் தமிழா’ என்ற ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ சங்கீதா. இதனை தொடர்ந்து, ‘அழகு’ சீரியலில் நடிக்க ஆரம்பித்து தனது முழு திறமையும் வெளிகாட்டி வந்தார். இதையடுத்து விஜய் டிவி ஹிட் தொடரான ‘கனா காணும் காலங்கள்’ பார்ட் 2 வெப் சீரிஸில் மலர் என்னும் கதாபாத்திரத்தில் டீச்சராக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
சீசன் 3ல் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், விஜே சங்கீதா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கனா காணும் காலங்கள் வெப் தொடரில் மாணவனாக நடித்த துணை நடிகர் அரவிந்த் சேஜுவை தான் அவர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!
குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!
அந்த பதிவில், VJ சங்கீதா காதலிப்பதாக அறிவித்து “உன்னுடன் வாழ்க்கையை தொடங்க காத்துகொண்டு இருக்கிறேன்” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் விரைவில் இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி .., குஷியில் பயணிகள்!!
எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை.., என்ன காரணம் தெரியுமா?
தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?