Home » வேலைவாய்ப்பு » பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு 2025! Rs. 25,000 க்கு மேல் சம்பளம் !

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு 2025! Rs. 25,000 க்கு மேல் சம்பளம் !

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு 2025! Rs. 25,000 க்கு மேல் சம்பளம் !

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப்பணியாளர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.27804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Post Graduate degree in Child Development /Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Social Work/Sociology/ Law/ Public Health / Community Resource Management from a recognized University.

அல்லது Graduate in Social Work / Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Sociology/ Child Development/ Community Resource Management from a recognized University.

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/Social Sciences from a recognized university

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

எண்.317, K.T.S மணி தெரு

மாமல்லன் நகர்

காஞ்சிபுரம் மாவட்டம்

வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21.01.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 06.02.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View

ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு செய்திகள் Employment News 2025

இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் வேலை 2025! INCOIS 39 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000

BHEL நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000/-

DRDO – NSTL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: walk-in-interview

IRCTC ரயில்வே உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduation

DVC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,77,500 Online இல் விண்ணப்பிக்கலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top