தமிழக அரசின் DHS மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை 2025
அமைப்பின் பெயர்:
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Special Educator for Behavioural Therapy
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Occupational Therapist (தொழில்சார் பயிற்சியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுநர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.17000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor of Audiology and Speech-Language Pathology
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Audiometrician (ஆடியோமெட்ரிஷியன்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.17200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in Audiometrician
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
விண்ணப்பிக்கும் முறை:
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கோயம்புத்தூர் மாவட்ட OSC மையத்தில் வேலை 2025! DEIC திட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம்!
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்
காஞ்சிபுரம் மாவட்டம் – 631501
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 17/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Download |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர் 2025
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! Walk-in-test மூலம் பணி நியமனம்!
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! சம்பளம்: Rs.40,000
CUB வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2025! அடிப்படை தகுதி: Graduate
பெண்களுக்கான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம்,12ம் வகுப்பு!