காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் District Early Intervention Centre (DEIC) திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே காஞ்சிபுரம் DEIC மையத்தில் வேலைவாய்ப்பு 2025 இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை.
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு.
பணியின் பெயர்: Physiotherapist
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 16.12.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor’s degree in Physiotherapy from any recognized university in India
பணியின் பெயர்: Audiologist & Speech Therapist
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 16.12.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor’s degree in Speech and Language pathology from any recognized university in India
பணியின் பெயர்: Psychologist
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 16.12.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor’s degree in Child Psychologist from any recognized university in India
பணியின் பெயர்: Optometrist
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 16.12.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor’s degree in Optometry or Masters in Optometry from any recognized university in India
பணியின் பெயர்: Early Intervention cum Special Educator cum Social Worker
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 17 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 16.12.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: M.sc in Disability studies (Early intervention) which basic Degree in Physiotherapy (BPT)/Occupational Therapy(BOT)/Speech language Pathologist (ASLP)/MBBS/ BAMs/BHMs
Recruitment 2025 || SDAT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு!
பணியின் பெயர்: Audiometrician
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 17,200 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 16.12.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Diploma in Audiometrician
பணியின் பெயர்: Instructor (Speech Therapist)
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 17 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 16.12.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: (BA SLP) Bachelor of Audiology and Speech Language Pathology
பணியின் பெயர்: Special Educator for Behaviour Theraphy
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 16.12.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC Recognized University.
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் District Early Intervention Centre (DEIC) திட்டத்தின் கீழ் காலியாக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
BECIL நிலைய மேலாளர் ஆட்சேர்ப்பு 2025 || கல்வி தகுதி: Degree | உடனே விண்ணப்பிக்கவும்!!
விண்ணப்பிக்கும் முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலர்( District Health Society)
காஞ்சிபுரம் மாவட்டம் – 631501
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 25/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 10/04/2025
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் காஞ்சிபுரம் DEIC மையத்தில் வேலைவாய்ப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IIH இந்திய பாரம்பரிய நிறுவனத்தில் வேலை 2025! Staff Car Driver Post! தகுதி: 10th தேர்ச்சி!
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Officer வேலை 2025! 23 Vacancies! Salary: Rs.37,000/-
TISS டாடா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 60 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000/-
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! HPCL 63 Junior Executive posts!
IRCTC தெற்கு மண்டல வேலைவாய்ப்பு 2025! 25 காலியிடங்கள்|| 12th மார்க் வைத்து வேலை