பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் தமிழக அரசு மருத்துவமனை வேலை 2024 அறிவிப்பின் படி பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனை வேலை 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை
அமைப்பின் பெயர்:
மாவட்ட நலவாழ்வு சங்கம்
பதவியின் பெயர்: Audiometrician (ஆடியோமெட்ரிஷியன்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.17,250 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in Audiometrician
பதவியின் பெயர்: இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் (பேச்சு சிகிச்சையாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.17,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: bachelor of Audiology and speech language pathology
பதவியின் பெயர்: programme manager (நிரல் மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: bachelor Degree
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
காஞ்சிபுரம் மாவட்டம்
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2025! CWC 179 காலியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை:
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட சுகாதார அலுவலர்
காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 16/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 31/12/2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய CNCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: Walk-in-Interview !
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024! Data Scientist காலியிடங்கள் அறிவிப்பு
இந்திய கடற்படை SSC Executive வேலை 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் !
தமிழ்நாடு அரசு DCPU மையத்தில் அலுவலர் வேலைவாய்ப்பு 2024! மாத சம்பளம்: Rs.27.804/-
தமிழ்நாடு அரசில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை 2024! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி வேலை 2024! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: Any Degree !