காஞ்சிபுரம் பள்ளி ஊட்டச்சத்து மையம் (காஞ்சிபுரம் பள்ளி ஊட்டச்சத்து மையம்), சமையல் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு,மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
10வது தேர்ச்சி / தோல்வி – காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை 2025! 74 உதவியாளர் பணியிடங்கள்!
நிறுவனம் | காஞ்சிபுரம் சத்துணவு மையம் |
வகை | இன்றைய தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 74 |
ஆரம்ப தேதி | 11.04.2025 |
கடைசி தேதி | 26.04.2025 |
அமைப்பின் பெயர்:
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி சத்துணவு மையம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
சமையல் உதவியாளர் – 74
ஊதிய விவரம்:
மேற்கண்ட பதவிகளுக்கு மாதம் 3000 தொகுப்பூதியம் வழங்கப்படும். பன்னிரெண்டு மாதத்திற்கு பிறகு (Level of Pay Rs.3000 – 9000 ) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சரளமாக தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
21 முதல் 40 வரை (பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்)
18 முதல் 40 வரை (பழங்குடியினர்)
20 முதல் 40 வரை (விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்)
பணியமர்த்தப்படும் இடம்:
காஞ்சிபுரம் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு மையங்களில் அறிவிக்கப்பட்ட சமையல் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 11.04.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 26.04.2025
தேவையான சான்றிதழ்கள்:
பள்ளி மாற்று சான்றிதழ்
SSLC மதிப்பெண் சான்றிதழ்
குடும்ப அட்டை
இருப்பிட சான்று
ஆதார் அட்டை
சாதி சான்று
மாற்று திறனாளி சான்றிதழ்
விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான சான்றிதழ்
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Kanchipuram Cook Assistant Recruitment 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |