"கங்குவா" படம் ரிலீஸ் தேதி இது தான் - சூர்யா ரசிகர்களுக்கு வந்தாச்சு சூப்பர் அப்டேட்!"கங்குவா" படம் ரிலீஸ் தேதி இது தான் - சூர்யா ரசிகர்களுக்கு வந்தாச்சு சூப்பர் அப்டேட்!

“கங்குவா” படம் ரிலீஸ் தேதி இது தான்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க, சூர்யாவுடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. siruthai shiva

“கங்குவா” படம் ரிலீஸ் தேதி இது தான்

மேலும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10 -ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் நடித்த வேட்டையன் படம் வெளியாக இருப்பதால் சூர்யா படம் தள்ளி போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. actor surya kollywood news in tamil

Also Read: தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட் – வெளியான ஷாக்கிங் தகவல்!

அதாவது நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர்  14ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் பெரிய  எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் எந்த அளவுக்கு மக்களை கவருகிறது என்பது குறித்து பொறுத்து இருந்து பார்க்கலாம். kanguva movie

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *