தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.13,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors degree in Physiotherapy from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Occupational Therapist (தொழில்சார் பயிற்சியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker (சமூக சேவகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master of Social Work (MSW)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Special Educator for Behavioural Therapy (சிறப்புக் கல்வியாளர் நடத்தைக்கான சிகிச்சை )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
கன்னியாகுமரி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!
விண்ணப்பிக்கும் முறை:
கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலகம்
கிருஷ்ணன் கோவில்
நாகர்கோவில் – 1
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 06/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 20/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு அரசு DHS மையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 23,800
வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,790/-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாக உதவியாளர் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!
கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025! 60 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி: Degree
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலை 2025! TN Rights Projects திட்டத்தில் பணி நியமனம்!