Home » வேலைவாய்ப்பு » கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம் இதோ!

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம் இதோ!

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம் இதோ!

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள நான்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த kanniyakumari district dhs recruitment 2025 பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு இருக்க வேண்டும்? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் விவரம்: 02

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Intermediate (10+12) and diploma or certified course in medical Laboratory Technology equivalent

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Degree or diploma in Pharmacy

காலியிடங்கள் விவரம்: 02

சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 13,300 வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 19,800 வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

துணை இயக்குனர் மருத்துவ பணிகள்(காசநோய்)

மாவட்ட நெஞ்சகநோய் மையம்,

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம்,

ஆசாரிபள்ளம் – 629201

கன்னியாகுமரி மாவட்டம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 24/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 05/04/2025

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் kanniyakumari district dhs recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top