Home » வேலைவாய்ப்பு » 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கன்னியாகுமரி மாவட்டத்தில் காலிப்பணியிடம்!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கன்னியாகுமரி மாவட்டத்தில் காலிப்பணியிடம்!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! கன்னியாகுமரி மாவட்டத்தில் காலிப்பணியிடம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக இருக்கும் பாதுகாப்பு அலுவலர், சமூகப் பணியாளர் மற்றும் உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: ரூ. 27,804 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: சமூகப்பணி, சமூகவியல்,குழந்தை வளர்ச்சி, மனித உரிமைகள் பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமுதாய வள மேலாண்மை இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: ரூ.18,536 வரை மாத ஊதியம் வழங்கப்படும்

கவ்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல் உள்ளிட்டவைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: ரூ.11,916 வரை ஊதியம் வழங்கப்படும்

கவ்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி/ அதற்கு சமமான வாரியத்தில் இருந்து பட்டய படிப்பு/ கணினியியல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

3 வது தளம், இணைப்பு கட்டிடம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நாகர்கோவில் – 629001

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 29.01.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top