கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளை தான் நாம் கிறிஸ்துமஸ் தின விழாவாக கொண்டாடி வருகிறோம். இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஜாதி மத வேறுபாடு இன்றி கொண்டாடி வருகின்றனர்.
2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். இதனால் அங்கு இந்த பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது.
விஜய் கட்சியில் சேரும் ஆதவ் அர்ஜுனா? .., அவரே கொடுத்த அதிரடி விளக்கம்!!
இப்படி இருக்கையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 24ஆம் தேதியும் கன்னியாகுமரியில் Local holiday உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் துள்ளி குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
160 பந்தில் 152 ரன் விளாசிய ட்ராவிஸ் ஹெட்! இந்திய அணிக்கு தலைவலி கொடுத்த தலை
தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!