விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விவேகானந்தர் நினைவுப் பாறை, திருவள்ளுவர் சிலை இணைப்பு பாலம் :
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 ல் ஆட்சிப் பொறுப்பேற்றத்திற்கு பின்பு தமிழ்நாட்டின் சாலை வசதிகளைப் மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கடல்சார் பாதசாரிகள் பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளதாகஅறிவிப்பு வெளியாகியுள்ளது.
1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு? கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இதனையடுத்து இந்த விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இணைப்பு பாலமானது 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பணியானது விரைவில் முடிவடைந்து பாலமானது திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.